One road project leaves the whole country in debt: The story of the small nation Montenegro's crisis due to China loan.

சீனாவிடம் சாலை பணிக்காக வாங்கிய கடனால் மாண்டினீக்ரோ என்ற குட்டி நாடு பெரிய கடனில் மூழ்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது.

#China
#Montenegro
#Defence